சொரையூர் ஏரி நிரம்பியது பொதுமக்கள் மகிழ்ச்சி. ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள சோலையூர் கிராமத்தில் உள்ள ஏரி நீர் மற்றும் புயல் காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் நிரம்பி வரும் நிலையில் துறையையும் நிரம்பி உள்ளதால் அப்பகுதியில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினை தீரும் என பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், மேலும் யாரும் செல்ல வேண்டாம் எனவும் பிள்ளைகளை குளிக்க வேண்டாம் எனவும் கிராம நிர்வாகம் தகவல் அறிவித்துள்ளது.