ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் ராணிப்பேட்டை அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தை வெள்ளையடிக்கும் பணிக்காக ரூபாய் 50,000 காசோலையை ராணிப்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் ராணிப்பேட்டை எஸ்பி மயில்வாகனத்திடம் வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் ராணிப்பேட்டை அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்துக்கு வெள்ளையடித்து அழகுபடுத்தும் பணிக்காக செலவாகும் ரூபாய் 50 ஆயிரத்தை காசோலையாக ராணிப்பேட்டை எஸ்பி மயில்வாகனன் இடம் ராணிப்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் சங்கத் தலைவர் சிவலிங்கம் தலைமையில் வழங்கப்பட்டது "