சோளிங்கரில் வீட்டிலே அருங்காட்சியம் நடத்திவந்த கல்வி-ஆசிரியர் கௌதம்
அவரை பாராட்டிய ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேரூராட்சிக்குட்பட்ட கருமாரியம்மன் கோவில் அருகே அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் கௌதம், இவரது குடும்பம் மூன்று தலைமுறையாக இவரது வீட்டில் பண்டைய காலத்து பொருட்கள் அனைத்தையும் சேமித்து வைத்து பத்திரமாக பாதுகாத்து பராமரித்து வருகிறது.

இவர் வீட்டில் நுழைவாயில் பகுதியில் அருங்காட்சியமாக பாதுகாத்து வருகிறார், இதில் பண்டைய காலத்து மன்னர்களின் நாணயங்கள், கடிகாரங்கள், வீணைகள் இன்னும் பல பண்டைய காலத்து பொருட்களை வைத்து பாதுகாத்து வருகிறார்.

தனியா நாளிதழ் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது, இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் இன்று அவரை பாராட்டி மேன்மேலும் அவர் பணியைத் தொடர வாழ்த்து கூறினார்.