உற்சாகமாக விளையாடிய வீரர்கள் 
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கான போட்டிகள் அரக்கோணத்தில் நடைபெற்றது.

இதில் அரக்கோணம் , வாலாஜாபேட்டை , நெமிலி , ஆற்காடு ஆகிய பகுதிகளில் உள்ள வீரர்கள் கலந்து கொண்டனர் . வெற்றி பெற்ற வீரர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்படும் .