காரை அருகே தேசிய நெடுஞ்சாலைதுறை சார்பாக மேம்பாலம் அமைக்கும் பணியின் ஆரம்பகட்ட பணியாக நெடுஞ்சாலை ஓரம் உள்ள முற்புதர்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

ராணிப்பேட்டை எடுத்த காரை கூட்ரோடு அருகே தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக நெடுஞ்சாலை ஓரம் உள்ள முள்புதற்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த காரை கூட்ரோடு பகுதி அருகாமையில் இருந்து நவல்புர் பகுதி வரை போக்குவரத்து மாற்றத்திற்காக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது இதன் ஆரம்ப கட்ட பணியாக காரை அருகில் நெடுஞ்சாலை ஓரமாக உள்ள முட்புதர்களை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றும் பணி தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக நடைபெற்று வருகிறது.