ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ காந்தி கோரிக்கை மனு அளித்தார். 
ராணிப்பேட்டை மாவட்டம் குமணந்தாங்கல் , மருதம்பாக்கம் , தாண்டலம் , வானாபாடி , செட்டித்தாங்கல் செங்காடு , அம்மூர் , அனந்தலை , நரசிங்கபுரம் படியம்பாக்கம் , தலங்கை வாங்கூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்கள் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு பொன்னை ஆற்றிலிருந்து வரும் உபரிநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைத்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ கோரிக்கை வைத்தார் .