மெல்விஷாரம் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்
ராணிப்பேட்டை மாவட்டம் மெல்விஷாரம் பைபாஸ் சாலை கூட்ரோடு அருகில் திருப்பத்தூரிலிருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் மாடு குறுக்கே வந்ததால் சடன் பிரேக் போட்டதில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த 3 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதுபற்றி ஆற்காடு டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.