திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று உடல் நலக்குறைவின் காரணமாக திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ! 
திண்டுக்கல்லிலிருந்து திருச்சி செல்லும் வழியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் அதையடுத்து திருச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . ஏற்கனவே , திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் , உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது . கட்சி நிகழ்ச்சிகளிலும் , பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருந்த துரைமுருகன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளது கட்சியினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது . பிரேக்கிங் 01 1 co விருப்பு 3 . வெறுப்பு கருத்து ஷேர் பகிர் உங்கள் கருத்தைப் பகிரவும்