ராணிப்பேட்டை வக்கீல் தெருவில் பழுதடைந்த கால்வாயை கமிஷனர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டனர் . 

ராணிப்பேட்டை வக்கீல் தெருவில் பழுதடைந்த கால்வாயை கமிஷனர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டனர் .

ராணிப்பேட்டை நகரம் 28 ஆவது வார்டு வக்கீல் தெரு பகுதியில் செல்லும் கால்வாய் பழுதடைந்துள்ளது . இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு ராணிப்பேட்டை எம்எல்ஏ நகராட்சி ஆணையாளருடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து தரைமட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார் .