மகாதேவமலையில் சினிமா நடிகர் தரிசனம் 
கே.வி.குப்பம் அடுத்த மகாதேவமலையில் நகைக்சுவை நடிகர் செந்தில் தனது குடும்பத்துடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார் . உடன் மகாதேவமலை மகானந்த சித்தர் .