ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த ஐஓபி நகர் குடியிருப்பு பகுதிக்கு அருகே பெண்மணியிடம் இருந்து ஒன்றரை சவரன் தங்க சங்கிலியை சிறுவன் பறித்து சென்றுள்ளான்.

இதுதொடர்பாக அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளின் உதவியோடு சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வருகின்றனர்