ஆலங்காயம் வட்டாரம் ஜாப்ராபாத் மற்றும் மதனாஞ்சேரி செவிலியர்களுக்கு விருது - மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி துணை சுகாதார நிலையத்தில் சிறப்பாக 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த செவிலியர் மஞ்சுளா மற்றும் ஜாப்ராபாத் துணை சுகாதார நிலையத்தில் 25 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய செவிலியர் மங்கையம்மாள் ஆகியோருக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் விருது வழங்கினார்.