ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் கொடைக்கல் கிராமத்தில் அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை ஆனந்தீஸ்வரர் ஆலயம் திருவாசக விண்ணப்பம் விழா நடைபெற்றது.