ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவருடன் திமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பு. 

MLA with Collector Gladstone

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக மாவட்டச் செயலாளரும் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மாவட்ட ஆட்சியரின் புஷ்பராஜ் அவர்களை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார் அந்த மனுவில் பகுதிக்கு உட்பட்ட அனந்தலை செங்காடு தளங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள ஏரியில் இருந்து வரும் தண்ணீர் இல்லாத ஏழைகளுக்கு திருப்பிவிட வேண்டும் என்றும் தன்னை ஏரிகளுக்கு செல்வதற்கு ஏதுவாக கால்வாய்களை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீரமைத்து விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி மனு அளித்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்