மோர்தானா அணையிலிருந்து 844 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மாவட்டத்திலேயே மிகப் பெரிய அணையான மோர்தானா அணை கடந்த மாதம் தனது முழு கொள்ளளவை எட்டி நிலையில் தற்போது 844 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.