வாணியம்பாடியில் 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதி செங்கத்து வட்டத்தில் ஆந்திரா மாநிலத்திற்கு கடத்த 18 முட்டைகளில் சாலை ஓரம் பதுக்கி வைத்திருந்த சுமார் 2 டன் ரோஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.ரோந்து பணியின் போது வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் தலைமையிலான வருவாய்த்துறையினர் நடவடிக்கை .