அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக ராணிப்பேட்டை நகரம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் 6-ம் தேதி (பிப்ரவரி 6, 2024) மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்

மின்வெட்டு செய்யப்பட உள்ள பகுதிகள்:

 • ராணிப்பேட்டை நகரம்
 • ஆட்டோ நகர்
 • வி.சி.மோட்டூர்
 • ஜெய ராம் நகர்
 • பழைய ஆற்காடு சாலை
 • காந்தி நகர்
 • மேல்புதுப்பேட்டை
 • பிஞ்சி
 • அல்லி குளம்
 • சின்ன தகரகுப்பம்
 • லாலாப்பேட்டை
 • தக்காம் பாளையம்
 • நெல்லிக்குப்பம்
 • ஏகாம்பரநல்லூர்
 • கத்தாரிகுப்பம்
 • பிள்ளையார் குப்பம்
 • சிப்காட் பேஸ் 3
 • கல்மேல்குப்பம்
 • வில்வநாதுபுரம்
 • எருக்கந்தொட்டி
 • கன்னிகாபுரம்
 • கல்புதூர்
 • நரசிங்கபுரம்
 • சீக்கராஜபுரம்
 • பெல் டவுன்ஷிப்
 • கிருஷ்ணாவரம்
 • பனப்பாக்கம்
 • மேலபுலம்
 • நெடும்புலி
 • தண்டலம்
 • ரெட்டிவலம்
 • அகவலம்
 • தென் மாம்பாக்கம்
 • பெருவளையம்
 • சிறுவளையம்
 • உளியநல்லூர்
 • கர்ணாவூர்
 • துறையூர்
 • பள்ளிப்பட்டறை
 • மற்றும் அதனை சார்ந்த சுற்றுப்பகுதிகள்

மின்வெட்டு நேரம்:

 • 6-ம் தேதி (பிப்ரவரி 6, 2024)
 • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை