அரக்கோணம் கோட்டம் சாலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சாதன பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் நாளை (11ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்னல், நரசிங்கபுரம், அன்வர்திகான்பேட்டை, குண்ணத்துார், கூடலுர், குருவராஜப்பேட்டை, பாராஞ்சி, வேடல், அல்ட்ராடெக் சிமென்ட் கம்பெனி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.