ஆகஸ்ட் 05, 2022
பெயரில்லா
Eva Noblezada – World Premiere of “Easter Sunday”
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற திரைப்படவிழா ஒன்றில் கலந்து கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகை ஈவா நோபல்சாடா புன்னகை தவழ புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த காட்சி.