வேலூர் மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த கவோரிப்பாக்கம், பனப்பாக்கம், பெருவளையம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று (14ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

காவேரிப்பாக்கம், அத்திப்பட்டு, திருப்பாற்கடல்,சுமைதாங்கி, கடப்பேரி, ஆலப்பாக்கம், மாமன்டூர், வேகாமங்கலம், முசுரி, சேரி, ஐய்யம்பேட்டை, பனப்பாக்கம், மேலபுலம், பிள்ளைபாக்கம், ரெட்டிவலம், அகவலம், நல்லுார் பேட்டை, கர்ணாவூர், துறையூர், உளியளநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.