தலையில் நீர் கோர்வை மற்றும் தீராத அடிக்கடி வரும் தலைவலி நீங்க விரைவில் பலன் கொடுக்கும் இயற்கை சூரணம் செய்முறை விளக்கம்

Thalaivali sirantha iyarkai Marunthu

தேவையான மூலப்பொருட்கள்

தேவையான மூலப்பொருட்கள் அளவு
ஜாதிக்காய் 25 கிராம்
ஓமம் 25 கிராம்
கிராம்பு 10 கிராம்
கற்பூரம் 10 கிராம்
கஸ்தூரி மஞ்சள் 25 கிராம்
வெங்காரம் 25 கிராம்
சாம்பிராணி 10 கிராம்
மிளகு 10 கிராம்
சுக்கு 10 கிராம்செய்முறை விளக்கம்


மேற்கூறிய அனைத்தையும் நன்கு சுத்தம் செய்து காயவைத்து இடித்து பொடி செய்து கொள்ளுங்கள்

பயன்படுத்தும் முறை: 


இது ஒரு வெளிபுற உபயோகமருந்து.,
1 ஸ்பூன் அளவு எடுத்து பால் விட்டு கலக்கி நெற்றில் பற்று போடுங்கள் 
முடிந்தால் சூரிய ஒளியில் காய வைக்கலாம்

மருத்துவ நன்மைகள்:


நீர்கோர்வை, ஒற்றை தலைவலி,அடிக்கடி வரும் தலைவலி,தலைப்பாரம் அனைத்தும் சரியாகும்

இதை கொண்டு நீராவி பிடித்தால் சளி தொல்லை உடனே நீங்கும்.