சப்பாத்தி_கள்ளி

வெளியே முள் இருந்தாலும்
உள்ளே சுவை தரும்
சப்பாத்தி கள்ளி பழம்..

இந்த பழம் பார்ப்பதற்கு நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இதை அப்படியே எடுத்து சாப்பிட முடியாது
அதன்மேல் கண்ணுக்கு தெரியாத #பூ_முள் இருக்கும். அதனால் இதை பறித்து ஒரு துணியில் சுற்றி தரையில் இருக்கும் கல்லில் தேய்த்தால் ஒட்டி இருக்கும் முள் உதிர்ந்து விடும்..
பின்பு பழத்தினுள் இருக்கும் #நட்சத்திர_முள்ளையும் எடுத்து விட வேண்டும்.
பின்பு உள்ளே இருக்கும் பழத்தை சாப்பிட வேண்டும்.

பழங்குடியினர் மத்தியில் மிகச் சிறந்த உணவாக இருக்கிறது..
இது பல்வேறு சத்துக்களும் மருத்துவ குணங்களும் உடையது

#எல்லோருக்கும்_நல்லது_செய்யும்
#பழம்_இது
#ஒருமுறையேனும்_சுவைத்திடுங்கள்