மின்பாதை பராமரிப்பு பணிகளுக்காக நாளை 4ம் தேதி அரக்கோணம் பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், சுவால் பேட்டை, அசோக் நகர், ஷாநகர், விண்டர்பேட்டை, பழனிப்பேட்டை, வெங்கடேசபுரம், எஸ்ஆர் கேட் பகுதிகளில் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையும், 

மோசூர், ஆத்தூர், காவனூர், நரசிங்கபுரம், கீழ்குப்பம், எஸ்.ஆர். புரம் ஆகிய பகுதிகளில் பகல் 12 மணி முதல்முதல் மதியம் 2 மணி வரையும், 

பள்ளூர், சயனபுரம், அசநெல்லிகுப்பம், புதுக்கண்டிகை, பழையகண்டிகை, தக்கோலம் விவசாய மின் இணைப்பு பகுதி, புன்னை, மேல்களத்தூர், சிறுண மல்லி, சம்பத்ராயன்பேட்டை, மானாம்துரை, ராமாபுரம், கீழாந்துரை, எலத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 

மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது என அரக்கோணம் கோட்ட செயற்பொறியாளர் கண்ணன் அறிவித்துள்ளார்.