ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை பரவலாக மழை பெய்தது.

பதிவான மழை விவரம்: 

அரகொண்ணம் 2.2 மி.மீ., காவேரிப்பாக்கம் 4, 
வாலாஜா4.5, 
அம்மூர் 4.2 
சோளிங்கர் 16.2 மி.மீ., 

மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 31.1 மி.மீ.. 

மாவட்ட சராசரி 4.44 மி.மீ ஆகும்.