பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்
"இந்தியாவின் இசைக்குயில்" காற்றில் கலந்தது
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்
மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்
92 வயதான லதா மங்கேஷ்கர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்
கொரோனா பாதிப்பு, நிமோனியா ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட லதா மங்கேஷ்கர் காலமானார்
நேற்று லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக மாறிய நிலையில், இன்று காலை உயிர் பிரிந்தது
தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பாடல்கள் பாடியுள்ள லதா மங்கேஷ்கர் "இந்தியாவின் இசைக்குயில்" என அழைக்கப்படுகிறார்
இந்தியாவின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றவர் லதா மங்கேஷ்கர்.