ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி அருகே சாலையில் இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் படுகாயமடைந்தார், விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்றது இதனைத்தொடர்ந்து காயமடைந்த நபரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.