ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி அவர்கள் இன்று திருப்பதியில் குடும்பத்துடன் சுவாமியை தரிசனம் செய்தார் அருகில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரும் திருப்பதி தேவஸ்தான குழு உறுப்பினருமான நந்தகுமார் அனைவரையுமே வரவேற்றார்.