ராணிப்பேட்டை மாவட்டம்
ஆற்காடு அருகே
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட போலீசார் வாகன தணிக்கையில் போது தமிழ்நாடு பதிவு எண் கொண்ட சொகுசு காரில் ஆந்திராவில் இருந்து 40 லட்சம் கேட்டு கடத்தி வரப்பட்ட தொழிலதிபரை நெல்லூர் மாவட்டம் ஆளூர் மண்டல் குருனி கிராம பகுதியை சேர்ந்த வெங்கடேசவரலு(32) என்பவரை போலீசாரால் மீட்பு கடத்தலுக்கு தொடர்புடைய திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (28) மற்றும் ராணிப்பேட்டை தென்னந்தியலம் பகுதியை சேர்ந்த அருண் (34) என்பவர் பிடித்து விசாரணை மேலும் தப்பி ஓடிய ஆம்பூர் பகுதியை சேர்ந்த சங்கர் (37) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

மேலும் இந்த சம்பவம் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.