மதுக்கடைகள் எண்ணிக்கை குறைப்பு ? 
தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கையையும் நேரங்களையும் குறைப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக 500 மதுக்கடைகள் மூடப்பட்டன . தற்போது தமிழகத்தில் 5370 மதுக்கடைகள் செயல்பட்டுவருகின்றன . அதில் மேலும் 500 மதுக்கடைகளை மூடத் திட்டமிட்டுவருவதாக தெரிவிக்கின்றன.

இதுதொடர்பான முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .