விருதம்பட்டு காவல் நிலையம் முன்பு பெண் ஒருவர் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் . 
வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரி கார்த்திக் என்பவரது மகள் பிரியங்கா அவரை தனது கணவரிடமிருந்து பாதுகாக்கவேண்டும் என்று கூறி வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் . 

போராட்டம் நடத்திய பிரியங்காவை காவலர்கள் யாரும் கண்டு கொள்ளாதது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .