நடிகை த்ரிஷாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டு இந்தியா திரும்ப இருந்த நிலையில் அவருக்கு கால் எலும்பு முறிந்து படுகாயம் ஏற்பட்டுள்ளது. 

இதன்காரணமாக அவர் நேற்று சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் சக்சஸ் மீட்டில் கூட கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.