Here is a complete list of major festivals and fasting days coming up in June 2022
'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற நம்பிக்கை கொண்ட நாடு இந்தியா. இந்தியாவில் வெவ்வேறு கலாச்சாரம், பாரம்பரியம், மொழிகள் மற்றும் பண்டிகைகள் உள்ளன.
வைகாசி விசாகம், வாஸ்து நாள் என இந்த ஜூன் மாதம் முழுவதும் பல்வேறு முக்கிய திருவிழாக்கள், விரத நாட்கள் என மாதம் முழுவதும் நிறைந்துள்ள அற்புதமான மாதமாக இருக்கின்றது.
இந்த ஜூன் மாதத்தில் சில முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள், நிகழ்வுகள் உள்ளது. அதில் நிர்ஜல ஏகாதசி, கங்கா தசரா, வைகாசி பௌர்ணமி, யோகினி ஏகாதசி, பிரதோஷம், சதுர்த்தி என இந்து பண்டிகைகள் பல இந்த மாதத்தில் அனுசரிக்கப்பட உள்ளன.
June Month Horoscope 2022 - ஜூன் மாதத்தில் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்
ஜூன் 2022 திருவிழாக்கள், விரத நாட்களின் முழுமையான பட்டியல் : Festivals and Fasting days in June 2022
தேதி | கிழமை | விசேஷம் |
---|---|---|
ஜூன் 01, 2022 | திங்கள் | சந்திர தரிசனம், சுபமுகூர்த்த தினம் |
ஜூன் 03, 2022 | வெள்ளிக்கிழமை | சதுர்த்தி விரதம் |
ஜூன் 08, 2022 | புதன்கிழமை | துமாவதி ஜெயந்தி(Dhumavati Jayanti) |
ஜூன் 08, 2022 | புதன்கிழமை | தேய்பிறை அஷ்டமி |
ஜூன் 09, 2022 | வியாழக்கிழமை | கங்கா தசரா |
ஜூன் 10, 2022 | வெள்ளிக்கிழமை | நிர்ஜல ஏகாதசி |
ஜூன் 12, 2022 | ஞாயிறு | பிரதோஷ விரதம் |
ஜூன் 12, 2022 | ஞாயிறு | வைகாசி விசாகம் |
ஜூன் 14, 2022 | செவ்வாய்க்கிழமை | பெளர்ணமி விரதம் |
ஜூன் 17, 2022 | வெள்ளிக்கிழமை | சங்கடஹர சதுர்த்தி விரதம் |
ஜூன் 19, 2022 | ஞாயிறு | தந்தையர் தினம் |
ஜூன் 20, 2022 | திங்கட்கிழமை | கரிநாள் |
ஜூன் 24, 2022 | வெள்ளிக்கிழமை | யோகினி ஏகாதசி விரதம் (Yogini Ekadashi) |
ஜூன் 26, 2022 | ஞாயிறு | பிரதோஷ விரதம் |
ஜூன் 27, 2022 | திங்கட்கிழமை | மாத சிவராத்திரி |
ஜூன் 28, 2022 | செவ்வாய்க்கிழமை | அமாவாசை |
ஜூன் 30, 2022 | வியாழக்கிழமை | சந்திர தரிசனம் |