Gold armor decoration for Murugan at Arcot Ratnagiri Murugan Temple

தமிழ் புத்தாண்டையொட்டி ரத்தினகிரி கோவிலில் முருகருக்கு தங்ககவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

தமிழ் புத்தாண்டையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகபெருமானுக்கு தங்கக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.