ராணிப்பேட்டை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த ரமேஷ் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் அவருக்கு பதிலாக திருப்பத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்த எஸ். அசோக் ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார் மேலும் இவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டு அவருக்கு அலுவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.