கொடைக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சோம சமுத்திரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் சோமசமுத்திரம் காலணி தொடக்கப்பள்ளியில் நெற்று (30/06/2021) நடந்தது.

டாக்டர் மகேஸ்வரி, சுகாதார மேற்பார்வையாளர் மோகன், சுகாதார ஆய்வாளர் சவுந்தர், பயிற்சி சுகாதார ஆய்வாளர் பிரதாப், கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இம்முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டாமல் குறைந்த அளவிலான மக்களே தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.