ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை மாலை முதல் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கனமழையும், பல இடங்களில் லேசான மழையும் பெய்தது.
மாவட்டத்தில் மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):
அரக்கோணம் 12.6,
ஆற்காடு 24,
சோளிங்கா் 36,
காவேரிபாக்கம் 50,
அம்மூா் 26,
வாலாஜாபேட்டை 17.7,
கலவை 18.2 மி.மீ.
மழை பெய்துள்ளது.