திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்துகொண்டார். தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை குறித்து சென்னை கொடுங்கையூர் காவல்துறை விசாரணை