ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக ஓம் பிரகாஷ் மீனா அவர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஸ்பராஜ் அவர்களை பூங்கொத்து வழங்கி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.