இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று
பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய நடப்பு கல்வியாண்டிற்கான பாடப்புத்தகத்தை ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் வட்டார மருத்துவ அலுவலர் ஆகியோர் தலைமையில் புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்தகொண்டனர்.