![]() |
ஆய்வின் படி இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்த 42 பேரில் 29% பேருக்கு இரண்டு தவனை தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது என்பதும் அவர்களுக்கு புது வகை கொரோனா தாக்கியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 60%க்கும் அதிகமானோர் ஒரு தவனை தடுப்பூசியையாவது போட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
இந்த செய்தி இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.