ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாவட்டத்திலுள்ள 550 ஆக்சிஜன் படுகைகளில் 27 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளதாகவும், மொத்த ஆக்ஸிஜன் படுக்கைகளில் 523 ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி உள்ளதும்.