ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வாலாஜாப்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பெற முகாமினை துவக்கி வைத்தார்.

இதில் மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், சார் ஆட்சியர் இளம்பகவத், மாவட்டஇளைஞரணி அமைப்பாளர் ஈஸ்வரப்பன் உடன் கலந்து கொண்டார்கள்.