பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் தாய் முத்துலக்‌ஷ்மி (88) சென்னையில் வயது மூப்பு காரணமாக காலமானார். இதனை அறிந்த திரைப்பட நட்சத்திரங்கள் தங்களது இரங்கலை தெருவித்து வருகின்றனர்.