ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலாளர் இறையண்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அரசு தரப்பில் ஒரிரு தினங்களில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.