ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா என்னும் கொடிய நோயால் மக்கள் அவ்வப்போது சிகிச்சை பலனின்றி உயிர் இழக்கிறார்கள். 

இன்று மட்டும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் சுமார் 18 பேர் கொரோனா தொற்று நோயால் பலியாகினர்.